திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 3,41,198 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்தது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 3,41,198 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 2,93,667 தடுப்பூசியும், இரண்டாவது தவணையாக 47,531 தடுப்பூசியும், இதில் ஆண்களுக்கு 1,67,192, பெண்களுக்கு 1,26,421 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, இதுவரை கோவிஷீல்டு 2,85,356, கோவாக்சின் 55,842 செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.