கோவை: வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழையால் கேரளா அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது..
கோவை: வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழையால் கேரளா அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியானது கேரளா மாநிலத்திற்கு அருகில் உள்ளது. கேரளா வனப்பகுதியை ஒட்டி வால்பாறை பகுதி காணப்படுவதால் கேரளாவில் மழை பெய்தாலும் வால்பாறையில் மழை பெய்யும். இந்த சூழ்நிலையில் வால்பாறை தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை மழை பெய்யும்.
இந்நிலையில், வால்பாறை பகுதியில் ஓரு வாரமாக பெய்த கனமழையால் வால்பாறையில் உள்ள நடுநிலை ஆறு, கூழாங்கல் ஆறு, பெரியகல்லார் ஆறு ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சொல்கிறது.
கேரளா அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்போது, கொரோனா பெரும் தொற்று காணப்படுவதால் சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளதால் கேரளா மாநிலம் சாலக்குடி மாவட்டம் அதிரப்பள்ளி இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

அப்பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீர் மூன்று அருவிகளாக கொட்டுகிறது.

இந்த தண்ணீரைப் பார்ப்பதற்கு கண்ணிற்கு இனிமையாகவும் அருமையாகவும் காட்சியளிக்கிறது.