கோவை: வால்பாறையில் பெய்த மழை அளவு மற்றும் அணைகளின் நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வால்பாறை 4 மில்லி மீட்டர் மழையும், சோலையார் அணை பகுதியில் 8 மில்லி மீட்டர் மழையும், நீரார் அணை பகுதியில் 12 மில்லி மீட்டர் மழை அளவும், சின்னக்கல்லார் பகுதியில் 13 மில்லி மீட்டர் மழையும் அளவு பதிவாகி உள்ளது.
அதேபோல, சோலையார் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2394.21 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 3225.10 கன அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 2438.26 டி எம் சி தண்ணீர் உள்ளது. அணையின் உயரம் 165 அடிக்கு 95.10 அடி உயரமாக தண்ணீர் உள்ளது.