கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக, வால்பாறை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டக் கிளை சார்பாக மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டம் வால்பாறை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட கிளை சார்பாக வால்பாறை பகுதியில் கொரோனா பெருந்தொற்று சிகிச்சை மையத்திற்கு 600 எண்ணிக்கையான மாஸ்க், 100 இணை கையுறைகள், 5 லிட்டர் சானிடைசர் ஆகியவற்றை வால்பாறை வட்டாட்சியர் ராஜா மற்றும் சிகிச்சை மைய பொறுப்பாளரிடம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் மாவட்ட கிளை தலைவர் இளங்கோ, வட்டாரச் செயலாளர் ராஜபாண்டியன், துணைத் தலைவர் வேல்மயில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பிரதீபா ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.