வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள டூரிஸ்ட் கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு, கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா சார்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண உதவி வழங்கப்பட்டது.

வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், வட்டாட்சியர் ராஜா தலைமையில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் ராஜா, கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா நிர்வாகிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.