கிணத்துக்கடவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கல்..!

கோவை: கிணத்துக்கடவில் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: கிணத்துக்கடவில் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு சார்பில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 70 நியாயவிலைக் கடைகளில் மூன்றாவது நாளாக குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணைக்கான நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



இந்தநிலையில், கிணத்துக்கடவு வடபுதூர் ஊராட்சிக்குட்பட்ட மணிகண்டபுரம் நியாய விலைக் கடையில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகமது யாசின் தமிழக அரசின் இரண்டாவது தவணை கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

இதில் கிணத்துக்கடவு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...