வால்பாறையில் பெய்த தொடர் கனமழையால் சோலையார் அணை ஒரே நாளில் 15 அடி உயர்வு!

கோவை: வால்பாறையில் பெய்த தொடர் கனமழையால் சோலையார் அணை ஒரே நாளில் 15 அடி உயர்ந்துள்ளது.


கோவை: வால்பாறையில் பெய்த தொடர் கனமழையால் சோலையார் அணை ஒரே நாளில் 15 அடி உயர்ந்துள்ளது.

வால்பாறை பெய்த மழை அளவு மற்றும் அணைகளின் நிலவரம்

வால்பாறை 78 மில்லி மீட்டர் மழையும், சோலையார் அணை பகுதியில் 92 மில்லி மீட்டர் மழையும், நீரார் அணை பகுதியில் 77 மில்லி மீட்டர் மழை அளவும் சின்னக்கல்லார் பகுதியில் 102 மில்லி மீட்டர் மழையும் அளவு பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 10.2.சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.



அதேபோல, சோலையார் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 5408.33 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 3295.00 கன அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 1936.42 டி எம் சி தண்ணீர் உள்ளது. அணையின் உயரம் 165 அடிக்கு 80.30 அடி உயரமாக தண்ணீர் உள்ளது. சோலையார் அணை ஒரே நாளில் 15 அடி தண்ணீர் உயர்ந்து உள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...