கோவை: கோவை உட்பட மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் 30 காவல் ஆய்வாளர்களை திடீர் மாற்றம் செய்து ஐ.ஜி சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:- விஜயா உக்கடம் குற்றப்பிரிவு, கோவை சரக்கும், சுஜாதா ராமநாதபுரம் குற்றப்பிரிவு கோவை சரகத்துக்கும், இளங்கோ பெரியகடைவீதி, சேலம் சரகத்துக்கும், குலசேகரன் உக்கடம் சட்டம்-ஒழுங்கு - சேலம் சரக்கும், பழனியப்பன் கோவை நில அபகரிப்பு பிரிவு - சேலம் சரகத்துக்கும், பதரு நிஷா கோவை -திருப்பூர் நகரத்துக்கும், இந்திரா கோவை -சேலம் நகரத்துக்கும், சாந்தா கோவை - சேலம் நகரத்துக்கும், சித்ரா சேலம் மதுவிலக்கு பிரிவு - கோவை சரகத்துக்கும், அமுதா சேலம் நகர மத்திய குற்றப்பிரிவு - கோவை சரகத்துக்கும், குமார் சேலம் - கோவை சரகத்துக்கும், பர்வீன் பானு சேலம் - கோவை சரகத்திற்கும், அன்பழகன் சேலம் -கோவை சரகம், சாந்தி சேலம் - கோவை நகரத்துக்கும், சுகவனம் கோவை சரகம் -கோவை நகரத்துக்கு மாற்றப்பட்டன.
அதேபோல, கவிதா ஈரோடு - கோவை நகரத்துக்கும், சுபாஷினி நீலகிரி -கோவை நகரத்துக்கும், ஹேமலதா குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் - கோவை நகரத்துக்கும், தவ்லத் நிஷா ஈரோடு - கோவை நகரத்துக்கும், மசூதாேபகம் குன்னத்தூர் - கோவை நகரத்துக்கும், சாந்தி குன்னூர் - கோவை நகரத்துக்கும், சுரேஷ் கோவை சரகம் - சேலம் நகரத்துக்கும், சந்திரகாந்தா திருப்பூர் மாவட்டம் -சேலம் நகரத்துக்கு மாற்றப்பட்டனர்.
யமுனாதேவி கோவை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு - சேலம் சரகத்துக்கும், கற்பகம் பர்கூர் - கோவை சரகத்துக்கும், ஜெய்சல் குமார் கடத்தூர் - சேலம் நகரத்துக்கும், ராமகிருஷ்ணன் ஹரூர் - சேலம் நகரத்துக்கும் சுந்தரராமன் ஹரூர் - சேலம் நகரத்துக்கும், கவிதா சைபர் கிரைம் திருப்பூர் - கோவை நகரத்துக்கும் மாற்றப்பட்டன. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.