வால்பாறையில் பழங்குடியின மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி..!

கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளுடன் சமூக நல அமைப்புகளும் தனியார் அறக்கட்டளைகளும் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை செய்து வருகின்றன. அதனடிப்படையில் வால்பாறையில் பழங்குடி இன மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளுடன் சமூக நல அமைப்புகளும் தனியார் அறக்கட்டளைகளும் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை செய்து வருகின்றன. அதனடிப்படையில் வால்பாறையில் பழங்குடி இன மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களுக்கு பொள்ளாச்சி நல்வழி காட்டும் அறக்கட்டளையின் அருண் பாலாஜி, சகோதரி வவுனியா, ரவிசங்கர் கீர்த்திகா ஆகியோர் உதவியுடன் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.



மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம் பரமன் கடவு, சங்கரன் குடி, சின்கோனா ஆகிய பழங்குடியினர் வசிக்கும் செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பரமசிவம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...