திமுக அரசு பாரபட்சமற்ற மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கோரிக்கை!

திருப்பூர்: திமுக அரசு பாரபட்சமற்ற மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.


திருப்பூர்: திமுக அரசு பாரபட்சமற்ற மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் கரட்டங்கடுவில் உள்ள பாஜக பொதுச் சேவை மையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது;

கொரோனா காலத்தில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. . நல்லது செய்யும் பட்சத்தில் அதனை இந்து முன்னணி வரவேற்கும். கோவிலுக்கு சொந்தமான சொத்துகள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம்.

ஆக்கிரமித்தவர்களின் பெயரையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.

கோயில்களின் ஆகம விதிகளின்படி செயல்பட வேண்டும். திமுக அரசு பாரபட்சமற்ற மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும். மசூதி, சர்ச்சுகள் இடங்களையும் அரசு கையகப்படுத்தி, அங்கும் தமிழ் வழியில் வழிபாடு நடத்த உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...