திருப்பூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் பெருமன்றத்தினர் இருசக்கர வாகனத்திற்கு பாடைகட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் இருசக்கர வாகனத்திற்கு பாடைகட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.