கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கையான தடுப்பூசி போடும் பணி தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வால்பாறையில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாமில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று நான்காம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

முன்னதாக பயனாளிகளின் ஆதார் கார்டு சரிபார்ப்பு செய்த பின்னர் விண்ணப்பம் நிரப்பப்பட்டது. தொடர்ந்து, தடுப்பூசி போடப்பட்டது.

45 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 100 ஆண்களுக்கும் 100 பெண்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இம்முகாமில் வால்பாறை, வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன், நகர செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, முன்னாள் நகர மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன், மகுடீஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் செல்வம் உட்பட ஏராளமான பொதுமக்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.