கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் நிறுவனரும், திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் மீனா ஜெயகுமார் சார்பில் தொடர்ந்து உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதேபோல, கொரோனா தொற்று காரணமாக தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையிலும் பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனிடையே, ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடப்பதால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்றி அவதிப்பட்ட வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை இராமநாதபுரம் அடுத்த நஞ்சுண்டாபுரம் பகுதியில் கொரோனாவால் பாதிப்படைந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் நிறுவனரும் திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் மீனா ஜெயகுமார் சார்பில் தொடர்ந்து உணவு அளிக்கப்பட்டு வருகிறது.