கோவை: கொரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் கேடயமான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வால்பாறையில் மக்கள் ஆர்வத்தோடு சிறப்பு முகாமுக்குத் திரண்டு வந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் சிறப்பு தடுப்பூசி முகாம் சுகாதாரத்துறை மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வால்பாறையில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து போடும் சிறப்பு முகாம் நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெற்றோர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் எஸ்டேட் பகுதிகளில் உருளிக்கள் ஐயர் பாடி சின்கோனா போன்ற பகுதிகளிலும் இந்த கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

கொட்டும் மழையிலும் வரிசையாக நின்று பொதுமக்கள் ஆர்வத்துடன் ஊசி போட்டு வருகின்றனர்.