கோவை மாவட்டத்தில் புதிதாக 4 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிப்பு!

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 4 பேர், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 4 பேர், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்படுபவர்களில் சிலர் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று நான்கு பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் மொத்தத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்தது. இதில், 33 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 90 பேரில், 52 பேர் கோவை அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...