வால்பாறை: முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ரூ 50,000 நிதி வழங்கியுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது தாய்முடி என் சி தேயிலைத் தோட்டம் இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தின் தீவிர தன்மை காரணமாக முதல் அலையை விட பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அளிக்கும்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர் இந்நிலையில் வால்பாறை தாய்முடி என் சி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஒரு மாத ஊதியத்தை கொரோனா நிதியாக வழங்க முன்வந்தனர்.
இதையடுத்து ரூ.50,000-ஐ வால்பாறை வட்டாட்சியர் ராஜாவிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தொழிலாளர்கள் வழங்கினர். தொழிலாளர்களுக்கு வட்டாட்சியர் ராஜா பாராட்டு தெரிவித்தார்.