வால்பாறை: வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் பரவலாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலையில் இருந்து இன்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வால்பாறை: 46.மில்லி மீட்டர், சின்னக்கல்லார்: 81.மில்லி மீட்டர், நீரார் அணை: 60.மில்லி மீட்டர், சோலையார்: 40.மில்லி மீட்டர் என மழை அளவு பதிவாகியது.
வால்பாறையில் அதிகப்படியாக சின்னக்கல்லார் பகுதியில் 8.1 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சோலையார் அணையின் நீர்மட்டம் 3195.11 கன அடியாகவும் அணையின் உயரம் 165 அடிக்கு 53.11 அடியாக நீர் உள்ளது அணைக்கு நீர்வரத்து 960.42 கன அடியாக உள்ளது, அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை. அணையில் இருந்து மின்சாரம் தயாரிக்க 429.51 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.