கோவை: வால்பாறையில் மாற்றுத்திறனாளிக்கான கொரோனா பெருந்தொற்றுத் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தடுப்பூசி போடும் பணிக்கு முன்னதாக பயனாளிகளின் ஆதார் கார்டு சரிபார்ப்பும் பின்னர் விண்ணப்பமும் நிரப்பப்பட்டது. தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டது.

வால்பாறை பகுதியில் உள்ள ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இம்முகாமில் வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லஷ்மன் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.