கோவை பள்ளிச் சிறுமி கொடுத்த கொரோனா நிவாரண நிதி... ரம்ஜான் பெருநாள் தினத்தில் ஏழை குழந்தைகளுக்கு உதவ சேமித்த தொகையை வழங்கினார்..!

கோவை: கோவை பள்ளிச் சிறுமி, ரம்ஜான் பெருநாள் தினத்தில் ஏழை குழந்தைகளுக்கு உதவுவதற்காக, தான் சேமித்து வைத்திருந்த தொகையை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.


கோவை: கோவை பள்ளிச் சிறுமி, ரம்ஜான் பெருநாள் தினத்தில் ஏழை குழந்தைகளுக்கு உதவுவதற்காக, தான் சேமித்து வைத்திருந்த தொகையை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்.

ரம்ஜான் பெருநாள் அன்று ஏழை குழந்தைகளுக்கு உதவ தான் சேமித்து வைத்த தொகையை பள்ளிச் சிறுமி ஒருவர் கோவை வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் அவளது தந்தை மூலம் வழங்கினார். இதுகுறித்து அச்சிறுமியின் தந்தையான திமுக நிர்வாகி நவாப் கூறுகையில், ‘‘என் அன்பு மகள் ஆஃபியா நவாப் லால் தனது சிறு சேமிப்பில் ரம்ஜான் பெரு நாளில் எழை குழந்தைகளுக்கு அன்பளிப்பு வழங்குவது வழக்கம். இந்த முறை சிறு சேமிப்பை தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று எனது மகள் கூறியதால், கோவை மேற்கு மாவட்டத் தலைவர் பையா கவுண்டர் ஏற்பாட்டில், சாயிபாபா காலனி பகுதி பொறுப்பாளர் அண்ணன் கே.எம்.ரவி Ex MC வழிகாட்டுதலில் கோவை வந்த திமுக இளைஞர் அணி செயலாளர் அண்ணண் உதயநிதி ஸ்டாலினிடம் எனது அன்பு மகளின் சேமிப்பை வழங்கினேன்.'' என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...