கோவை: கிணத்துக்கடவில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- மொத்த பாதிப்பு 1756 ஆக உயர்வு
கோவை: கிணத்துக்கடவில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- மொத்த பாதிப்பு 1756 ஆக உயர்வு.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றின் பாதிப்பு சில நாட்களாகவே குறைந்து வருகிறது. இந்நிலையில் கிணத்துக்கடவில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
கிணத்துக்கடவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,756 பேரில் 1,426 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே நேற்று 10.நெம்பர் முத்தூர்,ஜக்கர்பாளையம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 128 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.