கோவை: கோவை கருத்தம்பட்டியில் கோயில்களுக்குச் சொந்தமான ரூ.85 கோடி மதிப்புள்ள நிலங்களை மீட்க முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு சதீஷ்குமார் என்பவர் அனுப்பியுள்ள புகாரில், “கோவை கருத்தம்பட்டியில் உள்ள சென்னியாண்டவர் திருக்கோயில், கரியமாணிக்க பெருமாள் திருக்கோயில் ஆகியவை இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த கோயில்களின் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. அவற்றை மீட்க வேண்டும் என இந்து சமய அறநிலைய துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களின் மதிப்பு ரூ. 85 கோடி இருக்கும்,” என கூறியுள்ளார். ஆக்கிரமிபபு தொடர்பான ஆவணங்களையும் முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு அவர் அனுப்பியுள்ளார்.