கோவை: கோவை அண்ணா மார்கெட் வியாபாரிகள் சார்பில் மாநகராட்சி பணியாளர்களுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சி அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.