கோவை: கோவை சிவானந்த புரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை சார்பாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு இலவச காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.

கோவை சிவானந்த புரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடைபற்ற நிகழ்வை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன் தொடங்கி வைத்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், வாகனம் மூலமாக பொதுமக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை கொடுத்தனர்.
நிகழ்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிவானந்த புரம் 2 வது கிளை நிர்வாகிகள், கிளை செயலாளர் ஜெயகாந்தன் தலைமையில் ஒருங்கிணைத்தனர்.

இந்த நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, எஸ்.எஸ்.குளம் ஒன்றியச் செயலாளர் ஆர்.கோபால், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், செந்தில்குமார், அலுவலக பொறுப்பாளர் மணி, திமுக பகுதிகழக செயலாளர் சிவா (எ) பழனிச்சாமி, வட்டகழக செயலாளர் சேட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.