திருப்பூர்: பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் சிடிசி கார்னர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வழியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.