கோவை: வால்பாறை அருகே பண்ணிமேடு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது
கோவை: வால்பாறை அருகே பண்ணிமேடு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பண்ணி மேடு தேயிலைத் தோட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பண்ணி மேடு தேயிலைத் தோட்டத்தில் தோட்ட மருத்துவமனையில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா சளி பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து, அவர்களுடைய உடல் வெப்பநிலை சோதனையுடன் காய்ச்சல் பரிசோதிக்கப்பட்டது.
இந்த முகாமில் வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள், தேயிலைத் தோட்ட மருத்துவர் மற்றும் செவிலியர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.