நீலகிரி: உதகை அருகே மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாத்தூரை சேர்ந்த கணவன், மனைவி உயிரிழந்தனர்.

நீலகிரி மாவட்டம் மாயாரில் உள்ள மகளைப் பார்க்க சாத்தூரை சேர்ந்த பஷீர் அகமது, அவரது மனைவி பீமா ஜான் இருவரும் உதகை வழியாக கல்லட்டி மலைப்பாதையில் காரில் சென்றனர்.

கல்லட்டி மலைப்பாதையில் கார் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து 22-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 23-வது கொண்டை ஊசி வளைவில் குப்புற கவிழ்ந்து.

இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் காரின் அடியில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்த சாலையில் வெளியூர் வாகனங்கள் சென்று வர அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.