கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக, வால்பாறையில் உள்ள காவல் நிலையங்களுக்கு கிரெடிட் ஆக்சிஸ் கிராமீன் லிமிடெட் சார்பாக கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டம் ஈரோடு தலைமை இடமாகக் கொண்ட கிரெடிட் ஆக்சிஸ் கிராமீன் லிமிடெட் மகளிர் சுய உதவிக் குழு தமிழகத்தில் பலவேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழு நடத்தி வருகின்றனர். இவர்கள் சார்பாக வால்பாறையில் உள்ள மேலாளர் முத்து விநாயகம் தலைமையில், வால்பாறை முடிஷ் வாட்டர்பால்ஸ், மலுக்கப்பாறை ஆகிய காவல் நிலையங்களுக்கு சுமார் 1 லட்சம் மதிப்பிலான கொரோனா பேரிடர் பாதுகாப்பு பொருட்கள் முகக்கவசம், கண் கண்ணாடி, சானிடைசர் மற்றும் கையுறை ஆகிய பொருட்களை காவல் துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

இந்தநிகழ்வில், காவல் துணை ஆய்வாளர் முருகேசன் ஜெயபிரகாஷ் மற்றும் மகளிர் உதவிக்குழு ஊழியர்கள் தட்சணாமூர்த்தி, இசையரசு சுமித்ரா ரெண்டியா கிரணலால் பாலகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.