வால்பாறையில் பொதுமக்கள் கூட்டத்தை குறைக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு!

கோவை: வால்பாறையில் பொது மக்கள் கூட்டத்தை குறைக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: வால்பாறையில் பொது மக்கள் கூட்டத்தை குறைக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. காலை 6 மணி முதல் 5 மணி வரை மளிகை, காய்கறி, பூ கடை மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவைகள் திறக்கப்பட்டு உள்ளது.



இந்நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு உள்ளதால் கொரோனா தொற்று மீண்டும் பரவும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகையால், வால்பாறை காவல் ஆயிவளர் மகேஸ்வரி தலைமையில் காவலர்கள் வால்பாறை அண்ணா சிலை, காந்தி சிலை பகுதியில் வாகனம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும், வால்பாறைக்கு வரும் வாகனம், தேவை இல்லாமல் சுற்றித்திரிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வால்பாறைக்கு வராமல் கட்டுப்படுத்த முடியும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...