கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளநிலையில், அதனைத் தடுக்கும் நடவடிக்கையாக குறிச்சி பகுதியில் திமுக சார்பில் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு வீதிவீதியாகச் சென்று கபசுரக் குடிநீர் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.

கோவையில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கொரோனா பெருந்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் குறிச்சி பகுதியில் திமுக சார்பில் வாகனங்கள் மூலம் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் பணியை இன்று தொடங்கப்பட்டது.

கபசுரக் குடிநீர் வழங்கும் பணியை பாபுஜி சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன், குறிச்சி தெற்குப்பகுதி பொறுப்பாளர் இரா.கார்த்திகேயன், ஈச்சனாரி மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.