கோவை: வால்பாறையில் பெய்த திடீர் கனமழை காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், இன்று மதியம் திடீரென லேசான மழை பெய்ய துவங்கி பின்னர் கனமழையாக பெய்ய துவங்கியது. வால்பாறை சிறுகுன்றா ஈட்டியார், சின்கோனா, பெரியகல்லார், சின்னக்கல்லார், சோலையார் போன்ற எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் வால்பாறை பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொது மக்கள் மழையால் சிரமப்பட்டனர்.