கோவை: கோவை பீளமேடு பகுதியில் 37வது வட்டக் கழகத்தில் தி.மு.க முன்கள பணியாளர்களுக்கு பீளமேடு பகுதிக் கழக இளைஞர் அணி சார்பில் கொரோனா நிவாரணப் பொருட்கள், அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கமல் நா.மனோகரன், வட்ட செயலாளர் A.S.நடராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் க.மணிகண்டன், தளபதி வேலு, பகுதி துணை அமைப்பாளர் பிரேம், வட்ட அமைப்பாளர் பப்பி கணேஷ், நாகர்ஜுன், பிரசன்னா, வேணுகோபால், முருகன், கௌரிசங்கர் மற்றும் கழக உடன்பிறப்புகள் இளைஞர் அணியினர் பங்கேற்றனர்.