கோவை: வால்பாறையில் காந்தி சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வால்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜிஎஸ்டி வரி பாக்கியை தமிழக அரசுக்கு வழங்குக, செங்கல்பட்டில் தமிழக அரசு சார்பில் தடுப்பூசி மையம் அமைக்க அனுமதி கொடு, பெட்ரோல் டீசல் விலையை குறைத்து விடு தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் மோகன், பெரியசாமி, மாணிக்கம், தனபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.