கோவை: கோவை கிணத்துக்கடவில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றின் பாதிப்பு சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோவில்பாளையம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 45 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட 1678 பேரில் 1250 பேர் குணமடைந்து இருப்பதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.