கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடி கிராமத்தில் அதிமுக சார்பில் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கொரோனா தொற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமத்தில் முழு ஊரடங்கால் சிரமப்படும் மக்களுக்கு அதிமுக சார்பில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.

அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி மற்றும் அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் ஏற்பாட்டில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தலைவர் நாகராணி, கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.