வால்பாறை: வால்பாறையில் அனாவசியமாக சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை சில தளர்வுகளுடன் அமல் படுத்தி உள்ளது.
பொது ஊரடங்கின்போது மருத்துவமனைகள், வங்கி மற்றும் நியாயவிலைக் கடைகள் பால் மருந்தகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி பொதுமக்கள் ஏராளமானோர் வால்பாறை நகரில் சுற்றிய வண்ணம் உள்ளனர்.
வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் உதவி ஆய்வாளர் கவியரசு மற்றும் காவல்துறையினர் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகனங்களின் எண்களை பதிவு செய்யும் போலீசார் தேவையின்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கின்றனர் மீண்டும் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் சாலைகளில் அனாவசியமாக சாலையில் திரிபவர்களை கண்டித்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.