கோவையில் நான்காவது நாளாக இன்று பசி இல்லா தமிழகம் என்ற திட்டம்... பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது..!

கோவை: கொரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், குறிச்சி பகுதியில் இன்று நான்காவது நாளாக பசி இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் கீழ் தளபதி கிச்சன் என்ற செயலின் மூலம் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.


கோவை: கொரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், குறிச்சி பகுதியில் இன்று நான்காவது நாளாக பசி இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் கீழ் தளபதி கிச்சன் என்ற செயலின் மூலம் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.



கோவை குறிச்சி பகுதியில், நான்காவது நாளாக இன்று பசி இல்லா தமிழகம் என்ற திட்டத்தின் கீழ் தளபதி கிச்சன் என்ற செயலினை சிறப்பாக செய்து வரும் குறிச்சி வடக்குப்பகுதி பொறுப்பாளர் எஸ்.ஏ.காதர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஜஹாங்கிர் ஆகியோர் இன்று 1,200 பேருக்கு சிக்கன் பிரியாணி கொடுத்தனர்.

இந்த நிகழ்வில் உறுதுணையாக இருந்து சிறப்பாக செய்துவரும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் எஸ்.வி.டி.பிரபு, மணிகண்டன், தொண்ணூத்தி எட்டாவது டிவிஷன் செயலாளர் கண்ணன், 94வது வட்டக் கழகச் செயலாளர் தனலட்சுமி, 95வது வட்டக் கழகச் செயலாளர் பார்த்திபன், 98வது வட்டக் கழகச் செயலாளர் காளிமுத்து மற்றும் குறிச்சி பகுதி கழகத்தின் வட்டக் கழக செயலாளர்களும் மற்றும் நிஜாம், எஸ்.எம்.அபூ, உசேன், தாஹிர், எஸ்.எம்.அசார், அசரப், நஜிப், இடிமுழக்கம் பைசல் மற்றும் குறிச்சி பிரிவு நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை 95ஆவது வட்டக் கக்ச் செயலாளர் முத்தலிப் மற்றும் டிஸ்கோ அம்சா ஆகியோர் தெரிவித்துக் கொண்டனர்.



Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...