கோவை: வால்பாறையில் அண்மையில் பெய்த கனமழையால் அப்பகுதிௐகளில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக பதிவாகிய அளவால் அறிய முடிகிறது.

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் அண்மையில் பெய்த மழை அளவு...
வால்பாறை : 16.மில்லி மீட்டர்
சின்னக்கல்லார்: 36.மில்லி மீட்டர்
நீரார் அணை :27.மில்லி மீட்டர்
சோலையார் : 25.மில்லி மீட்டர்
மழை அளவு பதிவாகியது.
சோலையார் அணையின் நீர் மட்டம் 3173.25 கன அடியாகவும் அணையின் உயரம் 165 அடிக்கு 43.25 அடியாக நீர் உள்ளது. அணைக்கு நீர் வரத்து 712.65 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை. காலை 6 மணி நிலவரப் படியாக மழை அளவு பதிவாகி உள்ளது.