கோவை மாநகராட்சியில்‌ நடைபெற்றுவரும்‌ கொரோனா தடுப்பு பணிகள்‌ குறித்து சிறப்பு கண்காணிப்பு அலுவலர்‌ ஆய்வு.!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ நடைபெற்றுவரும்‌ கொரோனா தடுப்பு பணிகள்‌ குறித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்‌ வீராகவ ராவ்‌ இ.ஆ.ப., இன்று(05.06.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ நடைபெற்றுவரும்‌ கொரோனா தடுப்பு பணிகள்‌ குறித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்‌ வீராகவ ராவ்‌ இ.ஆ.ப., இன்று(05.06.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.49 இரத்தினபுரி பகுதியில்‌ களஆய்வுப்‌ பணியாளர்கள்‌ வீடு வீடாகச்‌ சென்று பொதுமக்களுக்கு பல்ஸ்‌ ஆக்ஸி மீட்டர் மூலம்‌ ஆக்சிஜன்‌ அளவினை கண்டறியும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை சிறப்பு கண்காணிப்பு அலுவலர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அச்சமயத்தில்‌ பொள்ளாச்சி சார்‌ ஆட்சியர், செயல்‌ அலுவலர்‌ மற்றும்‌ உதவிப்‌ பொறியாளர்களுக்கு களப்பணி தொடர்பான பணிகளை எடுத்துரைத்தார்.



அதனைக்‌ தொடர்ந்து, மத்திய மண்டலம்‌ ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ வார்டு எண்‌.71, 73-க்குட்பட்ட களப்பணியாளர்களிடம்‌ கொரோனா தடுப்பு பணிகள்‌ குறித்து கேட்டறிந்தார்கள்‌. பின்னர் அவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்‌ வீரராகவ ராவ்‌ இ.ஆ.ப., அறிவுரை வழங்கினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...