கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலப் பகுதிகளில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., இன்று(05.06.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.36 அழகு நகா் பகுதிகளில் சுகாதாரப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவினைக் கண்டறியும் பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்ட ஆணையாளர்.

கிழக்கு மண்டலம் வார்டு எண்.36 விமான நிலைய சாலை பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, கிழக்கு மண்டலம் வார்டு எண்.75 நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரை கோவிட் கேர் சிறப்பு கார் ஆம்புலன்ஸ் மூலம் கொடிசியா சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டார்கள்.
இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையர், மண்டல சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளா்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.