கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அக்குவாசப் இன்ஜினியரிங் நிறுவனம் சார்பாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி தொடக்கம்..!

கோவை: அக்குவாசப் இன்ஜினியரிங் நிறுவனம் சார்பாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. அதனை மருத்துவக்கல்லூரி டீன் தொடங்கி வைத்தார்.



கோவை: அக்குவாசப் இன்ஜினியரிங் நிறுவனம் சார்பாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. அதனை மருத்துவக்கல்லூரி டீன் தொடங்கி வைத்தார்.

கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வகையில் அக்குவாசப் இன்ஜினியரிங் நிறுவனம் குழாய் மூலமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவியை வழங்கியது. அதைத் டீன் தொடங்கி வைத்தார். இதனால், குழாய் மூலமாக நேரடியாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படக்கூடிய கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இது பெரும் உதவியாக இருக்கும்.

ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி நிமிடத்திற்கு 450 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறனை உடையது. குழாய்கள் மூலமாக உற்பத்தியாகும் ஆக்சிஜன் எடுத்து செல்லப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற வசதி செய்துள்ளோம். கொரோனா நோய் தீவிரமடைந்து உள்ள நோயாளிகளுக்கு இவ்வசதி பேருதவியாக அமையும். சுமார் அறுபத்து ஏழு இலட்சம் மதிப்புள்ள இக்கருவியை அக்குவாசப் இன்ஜினியரிங் நிறுவனம் நம் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது என்று டீன் தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...