கோவை: 5-வது தவணையாக 32.28 MT ஆக்சிஜன் மதுக்கரை ரயில் நிலையத்தில் இருந்து 2 டேங்கர் லாரிகளில் இறக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கணபதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது.
கடந்த 20-ந் தேதி கோவைக்கு முதல் தவணையாக 29.24 MT திரவ ஆக்சிஜன் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது.
பின்னர், 2-ம் தவணையாக கடந்த 23-ந் தேதி 2 டேங்கர் லாரிகளுடன், 19.54 MT ஆக்சிஜன் ஒடிசாவில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டது.
மேலும், 27-ந் தேதி 3-வது தவணையாக 6 டேங்கர் லாரி மூலம் 89.28 டன்னும், 4 -வது தவணையாக கடந்த 31-ந் தேதி 65.34 MT ஆக்சிஜனும் மதுக்கரை வந்தன.
இந்த நிலையில், 5-வது தவணையாக 32.28 MT ஆக்சிஜன் மதுக்கரை ரெயில் நிலையத்தில் இருந்து 2 டேங்கர் லாரிகளில் இறக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கணபதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர், அங்கிருந்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுவரை மொத்தம் 235.68 MT ஆக்சிஜன் கோவை வந்து இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.