நீலகிரி: உதகையில் தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இலவச தொலைபேசி எண்ணை வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் அறிமுகப்படுத்தினார்.

மேலும், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு முற்றிலுமாக குணமடைந்து குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு மருத்துவ பெட்டகத்தையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் உதகை சட்டப் பேரவை உறுப்பினர் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.