கோவை: தெற்கு ரயில்வே சார்பில் இன்று இருப்புப்பாதை உறுதித் தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து சோதனை ஓட்டம் இன்று நடத்தப்பட்டது.

தெற்கு ரயில்வே பொறியாளர்கள் கொண்ட குழுவினர் நவீன இயந்திரம் அடங்கிய ரயில் மூலம் சோதனை ஓட்டம் நடத்தினர்.

இன்று காலை பாலக்காடு ரயில்வே நிலையத்தில் இருந்து 4 பெட்டிகளுடன் புறப்பட்ட ரயில் மூலம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ரயில்வே இருப்புப் பாதையில் உள்ள உறுதித் தன்மை மற்றும் அதிர்வுகள் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 110 கிலோ மீட்டர் வேகத்திற்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தினர்.
இந்த சோதனை ஓட்டம் மாநிலம் முழுவதும் உள்ள ரயில்வே இருப்புப் பாதைகளின் உறுதி தன்மைகள் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் வழக்கமான ஆய்வுகள் என்று ரயில்வே துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.