திருப்பூர்: அவினாசி அருகே ஏகேவிஎன் சாரிட்டி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தியுடன் கூடிய 80 படுக்கை வசதி கொண்ட கோவிட் கேர் மையத்தை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தியுடன் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த கோவிட் கேர் மையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் கலந்து கொண்டார்.