கோவை: பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதி, வடுகபாளையம், காமாட்சி நகர், கஞ்சம்பட்டி, சமத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் அரசுப் பள்ளி மையத்தில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசி மையத்தில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக வரிசையில் நின்று கோவிஷுல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அப்போது, சமூக இடைவெளி பின்பற்றி வரிசையில் நிற்க வேண்டும் என்று போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தினர்.