கோவை: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளையொட்டி இன்று கிணத்துக்கடவு நகர திமுக சார்பில் பேரூராட்சி பகுதியில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அசைவு உணவு வழங்கப்பட்டது.

மேலும், கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் பாதுகாப்பாக பணியாற்றும் வேண்டும் என்று துப்புரவு பணியாளர்களிடம் திமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இதில் பேரூராட்சி முன்னாள் தலைவர் கதிர்வேல், தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், கணேஷ்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.