கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையம் கொரோனா தடுப்பூசி மையத்தில் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வுமேற்கொண்டார்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையம் கொரோனா தடுப்பூசி மையத்தில் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு நேற்று முதல் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நல்லட்டிபாளையம் கொரோனா தடுப்பூசி மையத்தை இன்று பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, தடுப்பூசி மையத்திற்கு வெளியே கூட்டமாக நின்ற மக்களிடம் சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, தடுப்பூசி மையத்திற்குள் சென்று ஆய்வு நடத்திய பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவர்களிடம் தடுப்பூசி இருப்பு குறித்து கேடட்டுறிந்தார். மேலும் அனைவரும் தட்டுபாடு இல்லாமல் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.