கோவை: வால்பாறையை அடுத்துள்ள ஐயர்பாடி ரோப்வே பகுதியில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக அரிசி பைகள், காய்கறிகளை வால்பாறை நகர கழக பொறுப்பாளர் த.பால்பாண்டி B.A.,B.L., தலைமையில் வழங்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள ஐயர்பாடி ரோப்வே பகுதியில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக அரிசி பைகள், காய்கறிகளை வால்பாறை நகர கழக பொறுப்பாளர் த. பால்பாண்டி B.A.,B.L., தலைமையில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் JBR, LPF பொதுச்செயலாளர் வழக்கறிஞர் V.B வினோத்குமார், மாணவரணி மணிகண்டபிரபு, பொறியாளர் அணி சத்தியமூர்த்தி, இளைஞரணி ASN வெங்கடேஷ், உதயநிதி நற்பணி மன்றம் சதீஸ், தே.டென்சிங், தொண்டரணி அசோக், ராஜகனி, CTC வேல்முருகன், காளிமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.