பொள்ளாச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா... ஏழை எளிய மக்களுக்கு திமுகவினர் உணவு வழங்கல்..!

பொள்ளாச்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிக் கொண்டாடினர்.


பொள்ளாச்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிக் கொண்டாடினர்.

முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் விழாவை திமுகவினர் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட தொ.மு.ச, டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் ஆச்சிபட்டி ஊராட்சி ஜே.ஜே.நகர் பகுதியில் மாநில விவசாய அணி துணைத்தலைவர் தமிழ்மணி தலைமையில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் அங்குள்ள ஏழை, எளிய மக்கள் 500 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. மேலும், கோவை சாலையில் குடில் அமைத்து வசிக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...