கோவை: கோவையில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையை கணினியில் பதிவேற்றம் செய்வதை கோவை ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் செயல்படும் கொரோனா கணினி கட்டுப்பாட்டு அறையில் சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுவரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.